நீங்கள் தேடியது "Child Abuse"

12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது
19 Aug 2020 7:46 AM GMT

12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது

மதுரை அருகே 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
24 July 2020 3:57 PM GMT

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த தந்தை  - நண்பர்களுடன் சேர்ந்து மகளின் வாழ்க்கையை சிதைத்த கொடூரம்
21 July 2020 8:51 AM GMT

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த தந்தை - நண்பர்களுடன் சேர்ந்து மகளின் வாழ்க்கையை சிதைத்த கொடூரம்

கேரளாவில் பெற்ற மகளை தன் நண்பர்களுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...
21 March 2020 8:17 AM GMT

10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...

பத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர்
3 Feb 2020 4:16 PM GMT

(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர்

(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர் : சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்-நடிகை // ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் // ஓவியா, செயற்பாட்டாளர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு - தீர்ப்பு என்னவாக இருக்கும்?
31 Jan 2020 1:46 PM GMT

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு - தீர்ப்பு என்னவாக இருக்கும்?

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், அவர் தங்கியிருந்த குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண்  : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்
29 Jan 2020 8:15 PM GMT

"இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண் : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்"

திருப்பூர் அருகே குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு வந்த பெண் அதே குழந்தையை தூக்கிக் கொண்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
19 Dec 2019 8:30 PM GMT

"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"