முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் - அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தென்காசி நகரில் சாலையில் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் - அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தென்காசி நகரில்  சாலையில் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். கூலக்கடை பஜார் பகுதியில் சோதனை செய்தபோது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், அவர்களை  முகக்கவசம் அணிய செய்தனர். அப்போது  சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்