எஸ்.பி.பி. நலம் பெற வேண்டி நடிகர் சூரி அறிக்கை

பாடகர் எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டி காமெடி நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எஸ்.பி.பி. நலம் பெற வேண்டி நடிகர் சூரி அறிக்கை
x
பாடகர் எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டி காமெடி நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் போல சிரித்த முகத்துடன் மீண்டும் திரும்பி வந்து பாட வேண்டும் என்றும் இதற்காக மதுரை மீனாட்சியிடம் பிரார்த்திக்கிறேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்