சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி பலியான பரிதாபம் - சிறுவன் மரணம் குறித்து போலீசார் விசாரணை
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 11:23 AM
கோவையில் சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவர் அசாமை சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். கருத்து வேறுபாடால் கணவனை விட்டு பிரிந்த பிங்கி லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளியில் வாழ்ந்து வந்துள்ளார். குழந்தை கபிலேஷ் சிக்கன் சாப்பிட்ட  நிலையில் அது அவரின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காமாட்சி தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் சடலம் தந்தை காமாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

198 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

179 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

0 views

வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

3 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

4 views

மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 views

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

56 views

"கருணாநிதி பிறந்த வீட்டில் சிலை திறப்பு"

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

224 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.