தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 881 பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 881 பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 ஆயிரத்து 778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதற்கிடையே, கொரோனாவுக்கு மேலும் 97 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்