தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
பதிவு : ஜூலை 28, 2020, 12:37 PM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும்  ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாமா அல்லது கிரேடு வழங்குவதா என்பது  தொடர்பாகவும்  இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

243 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

236 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

77 views

பிற செய்திகள்

நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

58 views

மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

86 views

நிதி மோசடி புகாரில் பிரபல தயாரிப்பாளர் போலீசார் முன் ஆஜர்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் தொடங்கி தன்னிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் நீதிமணி மேனகா மற்றும் ஆனந்த் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

17 views

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதலமைச்சருக்கு எம்பி வசந்தகுமார் நன்றி

நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

234 views

முல்லை பெரியாறு அணை - கேரள அதிகாரி கருத்து

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டும்போது, தண்ணீர் திறந்துவிட தமிழக அரசை வலியுறுத்துவோம் என கேரள மின் வாரிய தலைவர் கே.எ.பிள்ளை தெரிவித்துள்ளார்.

138 views

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

2328 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.