தனியார் மருத்துவமனையில் பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை வெற்றி - மருத்துவர்களோடு முதலமைச்சர் கலந்துரையாடல்

இதய செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டை சார்ந்த 3 வயது சிறுவனுக்கு, முதல் முறையாக பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
x
இதய செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டை சார்ந்த 3 வயது சிறுவனுக்கு, முதல் முறையாக பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறினார். எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் போன்று, தமிழக மருத்துவர்கள் மேலும் பல புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்