கோவையில் முழு ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
கோவையில் முழு ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு
x
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு போன்ற தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்