சாத்தான்குள காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தொழில்நுட்ப அதிகாரிகள் உதவியுடன் மீட்கும் பணியில் சிபிஐ

சாத்தான்குள காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சாத்தான்குள காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தொழில்நுட்ப அதிகாரிகள் உதவியுடன் மீட்கும் பணியில் சிபிஐ
x
சாத்தான்குள காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை தொழில்நுட்ப அதிகாரிகள் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் மீட்க முயற்சி செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்