கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சுற்றும் சர்ச்சை - விழுப்புரத்தில் கைதான ஓவியர் வர்மா

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலை விமர்சித்தும், அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர் வர்மா என்ற சுரேந்திரகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.
கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சுற்றும் சர்ச்சை - விழுப்புரத்தில் கைதான ஓவியர் வர்மா
x
கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர் வர்மா என்ற சுரேந்திரகுமார் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் நடவடிக்கை இல்லாவிட்டால் முகமது நபியை பற்றிய கார்டூன் வெளியிடப்படும் எனவும் தனது 'பேஸ்புக்கில் ' பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், புகார் அளிக்கப்பட்டது. ஓவியர் சுரேந்திரகுமாரை கைது செய்த போலீசார், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்