"கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை" - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.
கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்
x
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார். ஜெ.அன்பழகன் குறித்து பேசிய போது, ஸ்டாலினுக்கு குரல் தழு தழுத்தது. 

Next Story

மேலும் செய்திகள்