அதிமுகவுடன் இணைந்து பணிபுரிய திமுகவினருக்கு அழைப்பு

கொரோனா பரவல் தடுப்பு பணியில் அமைச்சர்களுடன் களத்தில் இணைந்து பணிபுரிய வாருங்கள் என திமுகவினருக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவுடன் இணைந்து பணிபுரிய திமுகவினருக்கு அழைப்பு
x
கொரோனா பரவல் தடுப்பு பணியில் அமைச்சர்களுடன் களத்தில் இணைந்து பணிபுரிய வாருங்கள் என திமுகவினருக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  திமுகவுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்