புதிதாக போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து வருவதாக புகார்

புதுக்கோட்டை மாவட்டம் தளிக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி சார்பாக சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
புதிதாக போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து வருவதாக புகார்
x
புதுக்கோட்டை மாவட்டம்  தளிக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி சார்பாக சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  புதிதாக போடப்பட்ட தார் சாலை, பெயர்ந்து  வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, தரமான சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்