கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்கிறேன்? - மதுரை ஆட்சியர் டாக்டர் வினய் விளக்கம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பலருக்கும் தொற்று ஏற்படும் நிலையில் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தான் மேற்கொண்டு வரும் முறைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் விளக்கியுள்ளார்.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்கிறேன்? - மதுரை ஆட்சியர் டாக்டர் வினய் விளக்கம்
x
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பலருக்கும் தொற்று ஏற்படும் நிலையில், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தான் மேற்கொண்டு வரும் முறைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் விளக்கியுள்ளார். தினமும் மஞ்சள் கலந்த பால் அருந்துவதாகவும், வெந்நீரில் மஞ்சள் தூள் போட்டு 3 முறை ஆவி பிடிப்பதாகவும் அவர், தெரிவித்துள்ளார். உணவில் சத்தான காய்கறிகள் சேர்த்து கொள்வதாகவும், நோய் எதிர்ப்பு ச‌க்திக்காக ஜிங்க், வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ள வழிமுறைகளின்படி கபசுர குடிநீர் அருந்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்