108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேலாயுதப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தவகை இல்லாததால் சிவகங்கைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸில் நடு வழியில் சுகப்பிரசவம் ஆனது.
108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
x
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேலாயுதப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தவகை இல்லாததால் சிவகங்கைக்கு மேல் சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸில் நடு வழியில் சுகப்பிரசவம் ஆனது. 108 மருத்துவ உதவியாளர் பிரியா, கர்ப்பிணி பெண் கலாவிற்கு பிரசவம் பார்ப்பததில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நல்லமோடு அருகே உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்