ராயபுரத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
ராயபுரத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்
x
தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் இதுவரை ஆறாயிரத்து 837 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்காயிரத்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்