ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
x
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஓமக்குளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்