3 நாட்களில் 6 மருத்துவர்கள் உள்பட 93 பேருக்கு கொரோனா - சமூக பரவலா? என பொதுமக்கள் அச்சம்
பதிவு : ஜூன் 23, 2020, 08:43 AM
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில், 6 மருத்துவர்கள் உட்பட 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில், 6 மருத்துவர்கள் உட்பட 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும், ஒரேநாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்ய​ப்பட்டுள்ளதால், பாதித்தோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. அதில், பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தொற்று எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரியாததால், பொதுமக்களிடையே சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ? என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2087 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

420 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

104 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

39 views

பிற செய்திகள்

அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா - மருத்துவமனையில் சிகிச்சை

மதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 views

கொரோனாவில் இருந்து மீண்ட துப்புரவு ஆய்வாளர்கள் - கைதட்டி உற்சாகமாக வரவேற்ற ஊழியர்கள்

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 views

4 கொரோனா பரிசோதனை மையங்களின் அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை

கோவையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட 4 பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதை தொடர்ந்து, அந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது.

5 views

கொரோனா மருத்துவ கழிவுகளால் புதிய சர்ச்சை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க கோரிக்கை

கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

23 views

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

10 views

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.