"கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும்" - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை

கொரோனா நோயாளிகளுக்கு, சிறுநீரக நோய் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய இந்தோ மெட்டாசின் மருந்தை கொடுக்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும் - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை
x
கொரோனா நோயாளிகளுக்கு, சிறுநீரக நோய் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய இந்தோ மெட்டாசின் மருந்தை கொடுக்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை செய்துள்ளார். இந்தோ மெட்டாசினை பயன்படுத்தினால் இறப்பு விகிதம் குறையலாம் என்றும், அமெரிக்க ஆய்வில் இந்தோ மெட்டாசின் 90 சதவீதம் பலன் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தந்திடிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டில், மருத்துவர் ராஜன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்