பள்ளிகள் ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்க வாய்ப்பு

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்க வாய்ப்பு
x
வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு தள்ளி போய் இருப்பதால், பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள், ஜூலை இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு  மட்டும் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர்1 ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கு

Next Story

மேலும் செய்திகள்