இறால் குட்டைகளுக்காக கொண்டு வரப்படும் கடல் நீர் : நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
பதிவு : மே 26, 2020, 02:00 PM
சீர்காழி அருகே இறால் குட்டைகளுக்கு ஆறு வாய்க்கால் வழியே கொண்டு வரப்படும் கடல்நீரால் நிலத்தடி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் பூம்புகார்   வரை கடலோர பகுதிகளில் ஆயிரகணக்காகன இறால் குட்டைகள் இயங்கி வருகின்றன.கடலோர பகுதிகளில் அனுமதி பெற்று தொடங்கிய இறால் குட்டைகள் தற்போது அனுமதியின்றி  10 கிலோ மீட்டர் தூரம் வரை பல கிராம பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இறால் வளர்ப்புக்காக கடல்நீரை வடிகால் ஆறு மற்றும் வாய்கால்கள் மூலம் கிராமங்கள் வரை அனுமதியின்றி கொண்டு வரப்படுகிறது. .இதனால் நிலத்தடி நீர் பாதிக்கபட்டு விளைநிலங்கள் பயனற்று கிடக்கின்றன. நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் தற்போது அந்த நீரை பயன்படுத்த முடியாமல் சாகுபடியையே கைவிட்டுள்ளனர்.நிலத்தடி நீர் பாதிப்பால் விவசாயம் பாதிக்கபடுவதுடன்  குடிநீர் ஆதாரமும் கேள்விகுறியாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். . எனவே  அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில்  இயங்கும் இறால் குட்டைகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2322 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1169 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

280 views

ஐபிஎல் போட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - ஜாஸ் பட்லர்

ஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

210 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

84 views

பிற செய்திகள்

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

1780 views

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

74 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

12 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

337 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.