நீங்கள் தேடியது "tandhi tv"
3 Jun 2020 9:28 AM IST
இந்திய அணியை பார்த்து தான் திருந்தினோம் : வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த எடுத்த முயற்சியை கண்டு தான் தாங்கள் திருந்தியதாக வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.
3 Jun 2020 9:07 AM IST
சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு
துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
3 Jun 2020 9:04 AM IST
ஓமனில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம் : 169 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்
கொரோனா ஊரடங்கால் ஓமன் நாட்டில் சிக்கிய 169 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
3 Jun 2020 9:01 AM IST
கருப்பினத்தவர் கொலை - பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் கண்டனம்
கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார்.
3 Jun 2020 8:55 AM IST
அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.
3 Jun 2020 8:37 AM IST
கொரோனா சிசிக்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடனம் ஆட அனுமதி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்க, நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 Jun 2020 8:27 AM IST
துணை நிலைஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
துணை நிலை ஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
3 Jun 2020 8:25 AM IST
தூத்துக்குடி : ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 Jun 2020 8:23 AM IST
8 ஆண்டுகள் செலுத்திய பிரீமியம தொகை : வட்டியுடன் வாடிக்கையாளருக்கு வழங்க எல்.ஐ.சிக்கு உத்தரவு
எல்.ஐ.சி- யின் ஜீவன் சரள் திட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகள் செலுத்திய பிரீமியம் தொகையை, 7.5 சதவீத வட்டியுடன் பாலிசிதாரருக்கு வழங்க எல்.ஐ.சி- நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2020 8:22 AM IST
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.
3 Jun 2020 8:20 AM IST
நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2020 8:15 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை - டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.











