கொரோனா சிசிக்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடனம் ஆட அனுமதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்க, நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா சிசிக்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடனம் ஆட அனுமதி
x
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்க, நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்