"வாகனங்களுக்கு காலாண்டு வரியை காலதாமதமாக செலுத்தலாம்" - போக்குவரத்து துறை தகவல்

வாகனங்களுக்கு காலாண்டு வரியை காலதாமதமாக செலுத்துபவர்களுக்கு அபராதம் இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வாகனங்களுக்கு காலாண்டு வரியை காலதாமதமாக செலுத்தலாம் - போக்குவரத்து துறை தகவல்
x
வாகனங்களுக்கு காலாண்டு வரியை காலதாமதமாக செலுத்துபவர்களுக்கு அபராதம் இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்