மாற்றி அமைக்கப்பட் காய்கறி சந்தையில் அலைமோதும் கூட்டம்

குடியாத்தம் காய்கறிச் சந்தை 3 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் அங்கும் கூட்டம் அலைமோதியது.
மாற்றி அமைக்கப்பட் காய்கறி சந்தையில் அலைமோதும் கூட்டம்
x
குடியாத்தம் காய்கறிச் சந்தை 3 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அங்கும் கூட்டம் அலைமோதியது. 144 தடை உத்தரவையும் தாண்டி காய்கறிச் சந்தையில் கூட்டம் கூடியதால், நேற்று நகராட்சி பள்ளி வளாகத்தில் காய்கறி சந்தை இடம் மாற்றப்பட்டு செயல்பட்டது. அங்கு நேற்றும் கூட்டம் அதிமாக கூடியதால், இன்று குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், நகராட்சிப்பள்ளி வளாகம், கங்கை அம்மன் கோவில் ஆற்றங்கரை, என மூன்று இடங்களில் காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த இடங்களில்  திறக்கப்பட்ட காய்கறிச் சந்தைகளிலும் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story

மேலும் செய்திகள்