மாநில திட்டக்குழு துணைத்தலைவராக பொன்னையன் நியமனம்

தமிழக அரசின் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில திட்டக்குழு துணைத்தலைவராக பொன்னையன் நியமனம்
x
தமிழக அரசின் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி
வரும் மாநில திட்டக் குழு, முக்கிய திட்டங்களை தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உத்தரவின் பேரில், மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் தனி செயலாளர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்