"பெண்ணை சக மனுஷியாக பாருங்கள்" - தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

பெண்ணை தாயாய். மனைவியாய், சகோதரியாய், மகளாய் மட்டுமே பார்க்காமல் சக மனுஷியாக பாருங்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
பெண்ணை சக மனுஷியாக பாருங்கள் - தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்
x
பெண்ணை தாயாய்.  மனைவியாய்,  சகோதரியாய்,  மகளாய் மட்டுமே பார்க்காமல் சக மனுஷியாக பாருங்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  பெண் கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும் என்று அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்