சென்னை : சிஏஏ போராட்ட களத்தில் திருமணம்

குடியுரிமை திருத்த சட்டப் போராட்ட களத்தில் அபுதாஹீர் என்பவருக்கும் சல்மாசுல்தானாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
சென்னை : சிஏஏ போராட்ட களத்தில் திருமணம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னை பல்லாவரம் மசூதி அருகே ஏராளமான பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்ட களத்தில் அபுதாஹீர் என்பவருக்கும் சல்மாசுல்தானாவுக்கும் திருமணம் நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்