ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் வளர்மதி, எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், இனி விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்