நீங்கள் தேடியது "Jayalalithaa birthday"
24 Feb 2023 10:17 AM IST
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி மரியாதை
21 Feb 2021 2:00 PM IST
பிப்.24 - ஜெயலலிதா 73- வது பிறந்தநாள்...அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 73 வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது.
23 Feb 2020 5:13 PM IST
விசில் போட்டி நடத்திய அமைச்சர் - மாணவர்களுடன் போட்டி போட்டு விசில் அடித்த எம்எல்ஏ
புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார்.
19 Feb 2020 1:28 PM IST
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1 Sept 2019 2:04 PM IST
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ஒசூர் தேன்கனிகோட்டையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
26 Feb 2019 9:00 AM IST
பொதுக்கூட்டத்தையொட்டி இசை நிகழ்ச்சி - பரவசமடைந்து சாமியாடிய பெண்கள்
நாமக்கல்லில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
24 Feb 2019 1:11 PM IST
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
25 Dec 2018 4:40 PM IST
நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைபட்டா - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
5 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

