பொதுக்கூட்டத்தையொட்டி இசை நிகழ்ச்சி - பரவசமடைந்து சாமியாடிய பெண்கள்
நாமக்கல்லில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதையொட்டி நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது
அம்மன் வேடம் அணிந்து ஒருவர் நடனமாடினார். அப்போது மேடைக்கு கீழே இருந்த பெண்கள் உள்ளிட்ட பலர் பரவசமடைந்து சாமியாடினர்.
Next Story