ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஒசூர் தேன்கனிகோட்டையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
ஒசூர் தேன்கனிகோட்டையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தலைமையில் இந்த 75 ஜோடிகளுக்கும், சீர் வரிசையுடன் இலவச திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியை ஒட்டி தேன்கனி கோட்டை நகரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

Next Story

மேலும் செய்திகள்