• மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா
• ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை
• அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை
• உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் வருகை