திமுக எம்எல்ஏ மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ மறைவுக்கு ஆளுநர் இரங்கல்
x
திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்