"சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
x
சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், தேர்தலுக்காக தான் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்