சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா -முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், முதலமைச்சர்
x
* பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்

* பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

* பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை

* பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை

Next Story

மேலும் செய்திகள்