ஓசூர் : தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித் துறை சோதனை

ஓசூரில் மூன்று தனியார் மருத்துவமனைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஓசூர் : தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித் துறை சோதனை
x
ஓசூரில் மூன்று தனியார் மருத்துவமனைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பாகலூர் சாலையில் உள்ள மருத்துவமனை, தேன்கனிக்கோட்டை சாலை மற்றும் பெங்களூரு சாலையில் உள்ள மருத்துவமனைகளில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 


Next Story

மேலும் செய்திகள்