கொரோனா குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு : நாடகம், நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கொரோனா வைரஸ் குறித்து, கொடைக்கானல் அரசு கல்லூரி மாணவிகள், சினிமா பாடல் மற்றும் வசனங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு : நாடகம், நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
x
கொரோனா வைரஸ் குறித்து, கொடைக்கானல் அரசு கல்லூரி மாணவிகள், சினிமா பாடல் மற்றும் வசனங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கொரோனா வைரஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். பொதுமக்களை கவரும் விதமாக நடனம் ஆடியும், நாடகம் நடித்தும் விழிப்புணர்வு மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்