தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கொடைக்கானல் அருகே பூம்பாறை ம‌லைக் கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
கொடைக்கானல் அருகே  பூம்பாறை ம‌லைக் கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், இதற்காக, கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்