பா.ஜ.க. பிரமுகர் விஜய ரகு கொலை விவகாரம் - சென்னையில் மிட்டாய் பாபு, சங்கர் கைது

திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
பா.ஜ.க. பிரமுகர் விஜய ரகு கொலை விவகாரம் - சென்னையில் மிட்டாய் பாபு, சங்கர் கைது
x
திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட விஜய ரகுவின் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரண நிதியாக, 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்  வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்