'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்பு : சுமார் 6 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடந்தது

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி  பங்கேற்பு : சுமார் 6 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடந்தது
x
'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். பிரபல சாகச வீரர் பியர் கிரில்சுடன் இணைந்து பந்திப்பூர் தேசிய பூங்காவில் அடர்ந்த காட்டுக்குள் ரஜினிகாந்த் சாகச பயணம் மேற்கொண்டார் .இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு  6 மணி நேரம் நடந்தது. இந்த சாகச பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். வியாழக்கிழமை மீண்டும் அக்ஷய் குமாருடன் சாகச பயண படப்பிடிப்பு நடக்கிறது. இதில் பியர் கிரில்சுடன் அக்‌ஷய்குமார் பங்கேற்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்