ரஜினி வீட்டை முற்றுகையிட முயற்சி - திராவிட விடுதலை கழகத்தினர் கைது

நடிகர் ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிட விடுதலை கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரஜினி வீட்டை முற்றுகையிட முயற்சி - திராவிட விடுதலை கழகத்தினர் கைது
x
சென்னை போயஸ்தோட்டத்தில் திரண்ட கட்சியினர், பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்