மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு - 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரமாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு - 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரமாக குறைந்தது
x
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 882 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்