அமர்நாத் லிங்கம் மற்றும்12 ஜோதிர்லிங்க கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை குரோம்பேட்டையில் ஜோதிர்லிங்க கண்காட்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு லிங்கங்களை தரிசித்து சென்றனர்.
அமர்நாத் லிங்கம் மற்றும்12 ஜோதிர்லிங்க கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
12 ஜோதிர் லிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் விதமாக, பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் ஜோதிர்லிங்க தரிசனம் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை குரோம்பேட்டையில்நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்