"வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்" - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி மனு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி மனு அளித்தார்.
வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி மனு
x


"தாமதம் இன்றி வெற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும்"

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கை முடித்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதே இடத்தில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார். வாக்கு எண்ணிக்கை அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய கோரி மனு அளித்ததாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்