கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன் வரத்தின்றி துறைமுகமே வெறிச்சோடிய நிலையில், மீன் கொள்முதல் செய்ய வந்த, உள்ளூர் மற்றும் வெளியூர் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்