மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டுகிறது.
மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை
x
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டுகிறது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி அற்றில் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்