காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
x
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர், இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் 78 லட்சத்து 57 ஆயிரத்து 213 ரூபாய் ரொக்கமும் , 490 கிராம் தங்கமும் , 570 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்