10ம் வகுப்பு தேர்வை பழையபாடத்தில் எழுத விண்ணப்பிக்கலாம் : தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தனித்தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வை பழையபாடத்தில் எழுத விண்ணப்பிக்கலாம் : தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தல்
x
10ம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள்,  தனித்தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் 6ந் தேதி முதல் 13ந் தேதி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்