புத்தாண்டு கொண்டாட்டம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நட்சத்திர விடுதிகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, மாமல்லபுரத்தில், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள், வண்ணவிளக்குகளால் ஜெலிக்கின்றன.
புத்தாண்டு கொண்டாட்டம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நட்சத்திர  விடுதிகள்
x
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, மாமல்லபுரத்தில்,  நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள், வண்ணவிளக்குகளால் ஜெலிக்கின்றன. விருந்தினர் வருகையால் மாமல்லபுரம் மற்றும் இ.சி.ஆர். சாலை களைகட்ட துவங்கியுள்ளது. செவ்வாய் கிழமை மாலை 6 மணி முதல் மதுவிருந்துடன், ஆடல், பாடல்களுடன் புதிய ஆண்டை வரவேற்று, கேளிக்கை நிகழ்ச்சிகள், களை கட்ட துவங்க உள்ளன. இதற்கிடையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை புதன்கிழமை நள்ளிரவு 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
 


Next Story

மேலும் செய்திகள்